கல்வியங்காடு பகுதியில் 2 பரப்பு காணியுடன் புதிய வீடு விற்பனை. Used

Negotiable
Report Ad

கல்வியங்காடு பகுதியில் 2 பரப்பு காணியுடன் புதிய வீடு விற்பனை. *பருத்திதுறை வீதி 2ம் ஒழுங்கையில் வீரபத்திரர் ஆலய சூழலில்.. * 3 அறைகள் *சகல வசதியோடும் கூடிய சமையல் அறை. * 2 விசாலமான hall கள். * குளியல் அறை. *வீட்டில் புதிய நிறப்பூச்சு. *வீடு முழுவதும் மார்பிள் வேலைப்பாடு. *cealing & jipsum வேலைப்பாடு. *வரவேற்று மதில் பகுதி அழகாக கட்டப்பட்டு paint பண்ணப்பட்டுள்ளது. *நவீன ரக கேற். *வீட்டுக்கு 2 பக்க அகலமான கார் செல்லக்கூடியதுமான பாதை. *பூக்கும் அழகிய பூமரங்கள். *பயன் தரு மரங்களுடன் சோலையான காணி. *பார்த்தவுடன் பிடித்து போகும் அழகிய இல்லம். *கல்வியங்காடு Town க்கு 300 mtrs. *யாழ் - பருத்திதுறை வீதிக்கு 100 mtrs. *G.P.S இருபாலை வீதிக்கு 120 mtrs. *நல்லூர் ஆயத்துக்கு 650 mtrs. *jaffna town க்கு 1 1/2 km. *அருகில் பெரிய இந்து ஆலயம். *அருகில் குடியிருப்புகள். *அருகில் பிரபல கல்லூரிகள். *உங்கள் அனைத்து தேவைகளும் 300 mtrs சுற்றுவட்டாரத்துக்குள். (இந்து சைவ விதிமுறைகளுக்கு அமைய வீட்டின் வடிவமைப்பு) (#குறிப்பு :- ஜயர் குடும்பங்களோ, அல்லது மாமிசம் சாப்பிடாதோர் விரும்பப்படுகின்றனர்)


0763948724 More Products


பாலை கூடு
பாலை கூடு

Good condition call me don't tex me

முயல்கள்
முயல்கள்

அவுஸ்ரேலிய,நியுசிலாந்து,கலிபோர்னிய நாட்டை சேர்ந்த...

Toppik Hair Building Fibers
Toppik Hair Building Fibers

உங்கள் அடர்த்தியற்ற முடியை இனி மறைக்க தேவையில்லை....

Famous Bakery for sale in Kokkuvil
Famous Bakery for sale in Kokkuvil

Famous Bakery for sale in Kokkuvil Land size – 04...

புண்ணாலைகட்டுவன் புத்தூர் வீதியில் 100பரப்பு காணி விற்பனைக்கு
புண்ணாலைகட்டுவன் புத்தூர் வீதியில் 100பரப்பு காணி விற்பனைக்கு

புண்ணாலைகட்டுவன் புத்தூர் வீதியில் 100பரப்பு காணி...

Honda CRV
Honda CRV

Honda CRV 2019/3 Perl white Ex master piece Fu...

Android Smart TV Box. 2GB ram. 16GB rom
Android Smart TV Box. 2GB ram. 16GB rom

Android Smart TV Box. 2GB ram. 16GB rom

...

Pomeranian Dog
Pomeranian Dog

0 days puppy For meN

நவாலியில் எட்டு பரப்பு காணி விற்பனைக்குண்டு.
நவாலியில் எட்டு பரப்பு காணி விற்பனைக்குண்டு.

நவாலியில் எட்டு பரப்பு காணி விற்பனைக்குண்டு.. த...

பலாலியில் காணி விற்பனைக்கு
பலாலியில் காணி விற்பனைக்கு

#பலாலி_சர்வதேச_விமானநிலையம் Palali International...