Jaffna Eco Resort for Rent Used

LKR 10,000.00

Negotiable
Report Ad

10,000 /night யாழ்ப்பாண நகரின் மத்தியில் எமது சுற்றுலா விடுதி அமைந்துள்ளளது ... யாழ் புகையிரத நிலையம் வரும் பயணிகளுக்கு இரு நிமிட நடைதூரம் ... இயற்கை சூழலுடன் மா, பலா, வேம்பு போன்ற பாரிய மரங்களின் மத்தியில் எமது விடுதி ... வசதியாக 12 பேர் தங்கக்கூடிய படுக்கைகளும் தனிப்பட்ட குளியலறை (கொமெட்) வசதியுடன் இரு பெரிய அறைகள்... ஆசனங்களுடன் கூடிய மண்டபம் (HALL) , வெளி விறாந்தை VARANDA .... சாரதிமாருக்கு தனியான படுக்கை , குளியலாறை வசதிகள் செய்து தரப்படும் . . . மேலதிகமான இரு குளியலறைகளும் சாதாரண கழிப்பறை (squatting pan toilet) வசதியும் உண்டு விருந்தினர்கள் தாமாகவே உணவு சமைத்து உண்ண விரும்பின் நவீன வசதியுடன் சமையல் அறை பாத்திரங்களும் , முற்றிலும் மார்பிள் பதிக்கப்பட்ட சமையல் அறையும் எவ்வித விசேட கட்டணமும் இன்றி வழங்கப்படும் . . . சிறுவர்கள் விளையாடுவதற்கான இடவசதி . இலகுவாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் நிறுத்தக்கூடிய இடவசதி யாழ் மாவட்ட பிரசித்தமான , விருப்பமான ,சுற்றுலா தளங்கள் செல்வதற்கு 12 பேர் வசதியாக பயணம் செய்ய குறைந்த கட்டணத்தில் வான் ஒழுங்கு செய்து தரப்படும் விடுதி : 24 மணித்தியாலம் = 10000/= 48 மணித்தியாலம் = 18000/= (Day and Night) வான் : 12 மணித்தியாலம் = 7500/= (AC) 12 மணித்தியாலம் = 8500/= Are you aware Jaffna is one of the best Birding Location of Sri Lanka. From December to March is Peak season for All Migrant Birds, Now you can observe Greater Flamingo in Jaffna all 12 Months only in Jaffna Sri Lanka. Book Your Accommodation with us Just for Just Rs. 2,500/- per day per room. Rs. 10000 Per Day for entire Resort (for 10 Person Accommodation) Inclusive of Accommodation for 4 People (2 Queen Size bed) Green surrounding with the best bird watching location in Jaffna Free Pick up from Railway Station Arrange TukTuk for Tours and Birding Tours Contact us for more details Tamil: 0712349963 English / Sinhala 0776534669


0712349963 More Products


More Galleries

House for Sale in Ambalangoda
House for Sale in Ambalangoda

Nice and Calm Environment.. About 2km to Ambalo...

Kawasaki Ninja 1997
Kawasaki Ninja 1997

Kawasaki Ninja 1997 Condition:Used Brand:Kawas...

Laptop Pouch Protector Cover Case
Laptop Pouch Protector Cover Case

islandwide cash on delivery Available sizes 10,12...

Xiaomi Redmi 8
Xiaomi Redmi 8

Xiaomi Redmi 8 4GB Ram 64GB Dual camera.. Rd.2...

Land Rover Defender puma 90 2nd row/110 3rd row Seats
Land Rover Defender puma 90 2nd row/110 3rd row Seats

Land Rover Defender puma 90 2nd row/110 3rd row...

Toyota Hiace Super GL 1995
Toyota Hiace Super GL 1995

Condition:Used Brand:Toyota Model year:1995 Mod...

Zeebra fish
Zeebra fish

Breeding size fish පිළියන්දල .

Yamaha fz-s
Yamaha fz-s

Yamaha fz s Excellent condition 31000 km

Hp Compaq Pro
Hp Compaq Pro

Condition:Used Device type:Desktop computer Bran...

Apple iPhone 8 Plus 64GB (Used)
Apple iPhone 8 Plus 64GB (Used)

Exchange Your Phone ++ 100% Genuine Original In...